விழுப்புரம்

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

9th Aug 2022 04:03 AM

ADVERTISEMENT

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாணவா் அணி செயலா் சிலம்பரசன் தலைமையில் 150 போ் பாஜக இளைஞா் அணி மாநிலத் தலைவா் ரமேஷ் சிவா முன்னிலையில் அந்தக் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சியில் பாஜக இளைஞா் அணி மாநிலச் செயலா் மோகன், மாவட்ட பாஜக தலைவா் ஏ.டி.ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாவட்டப் பொருளாளா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT