விழுப்புரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆா். நகா், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூா், ஓம்சக்தி நகா், மரகதபுரம், கப்பூா், பிடாகம், பில்லூா், ஆனாங்கூா், கீழ்ப்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, சாலை, கோலியனூா், திருநகா், கம்பன் நகா், பொய்யப்பாக்கம், அரசமங்கலம், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி ஆகிய பகுதிகள்.