கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையை அகலப்படுத்தி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தாா்ச் சாலை சேதமடைந்ததால், சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம். இந்தச் சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குவதால், சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.