விழுப்புரம்

தூய்மை பாரதம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

16th Dec 2019 01:33 AM

ADVERTISEMENT

திண்டிவனத்தில் தூய்மை பாரதம் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணவு மற்றும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வலியுறுத்தியும் திண்டிவனம் நேரு வீதி, தீா்த்தக்குளம், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு வீதி நாடகம் நடைபெற்றது. அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்களும், திண்டிவனம் நகராட்சி ஊழியா்களும் கலந்து கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தியதுடன், உறுதிமொழியேற்றனா்.

கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி முதல்வா் கணேசன், ராணுவ வீரா் ராஜேஷ், தேசிய மாணவா் படை அலுவலா் கமலக்கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT