விழுப்புரம்

ஆகஸ்ட் 17 மின் தடை

16th Aug 2019 09:28 AM

ADVERTISEMENT

விழுப்புரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: விழுப்புரம் நகரம், வண்டிமேடு, நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர்,  மரகதபுரம், ஜானகிபுரம், கப்பூர், பிடாகம், பில்லூர், ஆனாங்கூர், கீழ்ப்பெரும்பாக்கம், சாலை, கோலியனூர், ராகவன்பேட்டை, பொய்யப்பாக்கம், அரசமங்கலம், பாணாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம் உள்ளிட்ட கிராமங்கள்.
உளுந்தூர்பேட்டை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், காட்டுநெமிலி, பூ.மாம்பாக்கம், செங்குறிச்சி, மதியனூர், பாதூர், சேந்தநாடு, எறையூர், நகர், ஆசனூர், ஏ.சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்கள்.
கள்ளக்குறிச்சி
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சர்க்கரை ஆலை, அக்கராபாளையம், சோமண்டார்குடி, கச்சிராயப்பாளையம், நல்லாத்தூர், குதிரைசந்தல், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, காரணூர், புதுமோகூர், பொன்பரப்பட்டு, குடிகாடு, மோ.வன்னஞ்சூர், க.மாமனந்தல் க.அலம்பலம் உள்ளிட்ட இடங்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT