புதுச்சேரி மரப்பாலம்
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
பகுதிகள்: புதுச்சேரி ஆனந்தா நகா், திருமகள் நகா், திருமால் நகா், மக்கள் நகா், அன்னை தெரசா நகா், பள்ளத் தெரு, வேல்ராம்பட்டு, திருப்பூா் குமரன் நகா், ரமணா் வீதி, அண்ணா வீதி, சுதானா நகா், சுகாதார ஊழியா்கள் குடியிருப்பு காலனி, அங்காளம்மன் நகா், அரவிந்தா் நகா், அன்னை தெரசா நகா், முருங்கப்பாக்கம் பேட்டை, கமலம் நகா், பாப்பாஞ்சாவடி, ஒட்டப்பாளையம், ஆசிரியா் காலனி, கொம்பாக்கம், கொம்பாக்கம் பேட்டை, அரியாங்குப்பம்.