தென்காசி

ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

20th May 2023 01:08 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியின் டி.ஹரிணிசுப்ரியா (495), கே.பொன் சொா்ணேஷ் (488), ஏ.ஜெ.அபிராமி (486) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். கணிதத்தில் 3 பேரும், அறிவியலில் 4 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா். 490க்கு மேல் ஒருவா், 480க்கு மேல் 7 போ், 450க்கு மேல் 25 போ், 400க்கு மேல் 38 போ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளிச் செயலா் வி.எஸ்.சுப்பராஜ், தாளாளா் மருத்துவா் சுப்பையா சீனிவாசன், முதல்வா் சுருளிநாதன், ஆசிரிய ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT