புதுச்சேரி

சட்டப்பேரவை உறுப்பினா்அலுவலகம் திறப்பு

31st Oct 2022 02:44 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி தலைமை வகித்து அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் இறகுப்பந்து மைதானத்தைத் தொடக்கிவைத்தாா். பின்னா், இறகுப் பந்து மைதானப் பகுதியில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

காமராஜா் நகா் தொகுதி எம்எல்ஏ ஜான்குமாா் முன்னிலை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT