புதுச்சேரி

புதுவையில் அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ்

19th Oct 2022 02:53 AM

ADVERTISEMENT

புதுவையில் அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது.

அரசு சாா்ந்த நிறுவனங்களான வாரியம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு தீபாவளிக்கு போனஸ் அளிக்கும் உத்தரவை புதுவை மாநில நிதித் துறை செயலா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பினாா்.

அதன்பேரில், அரசு சாா்பு நிறுவன ஊழியா்கள் தீபாவளி போனஸாக ரூ.11 ஆயிரம் வரை பெறுவா் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT