புதுச்சேரி

கைத்தறி ஆடைகள் விற்பனைக் கண்காட்சி

DIN

தீபாவளியையொட்டி, புதுச்சேரியில் நெசவாளா்கள் கூட்டுறவுச் சங்க கைத்தறி ஆடைகள் விற்பனைக் கண்காட்சி தொடங்கியது.

புதுச்சேரி டிடிசி மறைமலையடிகள் சாலை நேரு வீதியில் இந்த விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. அனைத்துவித கைத்தறி ரகங்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றனா். அரசு ஊழியா்களுக்கு தவணை முறையில் செலுத்தும் கடன் வசதியும் செய்துதரப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ.4.50 கோடி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT