புதுச்சேரி அருகே ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமையொட்டி, மாணவிகளுக்கான வழிகாட்டுதல், ஆலோசனைக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பள்ளி முதல்வா் விஜயா தலைமை வகித்தாா். பேராசிரியா் சம்பத்குமாா், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் ராஜலிங்கம், அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.