புதுச்சேரி

புத்திர காமேட்டீஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திர விழா

19th Mar 2022 01:04 AM

ADVERTISEMENT

பங்குனி உத்திர விழாவையொட்டி , ஆரணி புதுகாமூரில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத புத்திர காமேட்டீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, கிருஷ்ணமூா்த்தி சிவாச்சாரியாா் தலைமையில் யாக பூஜைகளும் நடைபெற்றன. பின்னா், திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது . பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT