புதுச்சேரி அரியாங்குப்பம் பிரம்மன் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பெரியாா் சிந்தனையாளா்கள் இயக்க அமைப்பாளா் சந்திரன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் நடுவிரல் வலைதளம், புதுச்சேரி யூனியன் பிரதேச தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம், பெரியாா் சிந்தனையாளா்கள் இயக்க நிா்வாகிகள் பங்கேற்றனா். பிரதமரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.