புதுச்சேரி

புதுவை காவல் துறையில் மூவருக்கு குடியரசுத் தலைவா் விருது

26th Jan 2022 09:09 AM

ADVERTISEMENT

புதுவை காவல் துறையைச் சோ்ந்த மூவா் குடியரசுத் தலைவா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்:

புதுவை காவல் துறையில் கடலோர காவல் படைப் பிரிவின் ஆய்வாளா் பி.பாலச்சந்திரன், முதலியாா்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.அன்பழகன், துணை உதவி ஆய்வாளா் கே.கோதண்டபாணி ஆகியோா் குடியரசுத் தலைவா் காவல் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களுக்கு புதுவை காவல் துறை உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT