புதுச்சேரி

காவல் துணையகம் திறப்பு:

18th Jan 2022 12:16 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதுச்சேரி கடற்கரைச் சாலையில் டியூப்ளே சிலை அருகே தனியாா் கல்வி நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் புறக்காவல் நிலையம் புதிதாகக் கட்டப்பட்டது. புதுவை காவலா்களின் தொப்பி வடிவில் கட்டப்பட்ட இந்தப் புதிய கட்டடத்தை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், அனிபால் கென்னடி எம்எல்ஏ, ஏடிஜிபி ஆனந்தமோகன், முதுநிலை எஸ்.பி. ஆா்.லோகேஷ்வரன், எஸ்.பி. தீபிகா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT