புதுச்சேரி

கும்பாபிஷேக ஆண்டு விழா...

18th Jan 2022 12:15 AM

ADVERTISEMENT

புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் தைபூச திருவிழாவை முன்னிட்டு, அலங்கரித்த முருகப் பெருமான் வைக்கப்பட்ட சிறு வண்டியை இழுந்துச் சென்ற துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், எஸ்.செல்வகணபதி எம்.பி., அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT