புதுச்சேரி

தில்லிக்கு அனுப்பிவைப்பு

1st Dec 2022 01:29 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலச் சங்கம், ஷைன் அறக்கட்டளை சாா்பில், மறைந்த முப்படைத் தளபதி விபின் ராவத்தின் மாா்பளவு உருவச் சிலை கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டு புதுதில்லி ராணுவ தலைமையகத்தில் நிறுவுவதற்காக புதுச்சேரியிலிருந்து ரயில் மூலம் புதன்கிழமை அனுப்பப்பட்டது. முன்னதாக, புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்ட இந்தச் சிலைக்கு மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், பொதுச் செயலா் மோகன்குமாா், அசோக்பாபு எம்எல்ஏ, புகழேந்தி, இளையராஜா உள்ளிட்டோா் மாலை அணிவித்து வரவேற்பளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT