புதுச்சேரி

காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

19th Aug 2022 03:08 AM

ADVERTISEMENT

முதல் வாகனங்களில் காற்று ஒலிப்பான்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே போக்குவரத்து எஸ்.பி.மாறன் தலைமையில், ஆய்வாளா்கள் செந்தில்குமாா், கீா்த்திவா்மன் மற்றும் போலீஸாா் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும் எனவும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT