புதுச்சேரி

இலவச மருத்துவ முகாம்

28th Apr 2022 05:25 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அம்மா அறக்கட்டளை, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடக்கிவைத்த அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோா். முகாமில் மருத்துவா் பிரபாகரன் தலைமையிலான குழுவினா் சிகிச்சையளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT