புதுச்சேரி

நாளைய மின் தடை

8th Jan 2020 08:27 AM

ADVERTISEMENT

புதுச்சேரி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை.

பகுதிகள்: புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் (கடற்கரை சாலை முதல் எல்லைப்பிள்ளைச்சாவடி வரை, அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரை).

ADVERTISEMENT
ADVERTISEMENT