புதுச்சேரி

பொது வேலைநிறுத்தம்: நாம் தமிழா் அறிவிப்பு

23rd Dec 2019 12:55 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, வரும் 27-ஆம் தேதி நாம் தமிழா் கட்சியும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கட்சி சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, வரும் 27-ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT