புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்க விருது...

3rd Dec 2019 02:11 AM

ADVERTISEMENT

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சங்கரதாசு சுவாமிகள் விழாவில் வழக்குரைஞா் கோவிந்தராசு, நெய்தல் நாடன், அரங்க.முருகையன், பழனி தட்சிணாமூா்த்தி, நெல்லை ராசன், அருள்செல்வம், அன்பு செல்வன் ஆகியோருக்கு புதுவைத் தமிழ்ச் சங்க விருதை வழங்கிய முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன், தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து. உடன் சங்கச் செயலா் மு.பாலசுப்ரமணியன், பொருளாளா் சீனு.மோகன்தாசு உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT