கள்ளக்குறிச்சி

தேமுதிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

28th Sep 2022 04:17 AM

ADVERTISEMENT

மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, நில வழிகாட்டு மதிப்பீடு உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம் ஆகியவற்றுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து திருக்கோவிலூரில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு, தேமுதிக விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எல்.வெங்கடேசன் தலைமை வகித்து, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT