கள்ளக்குறிச்சி

மே 27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

24th May 2022 11:17 PM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருகிற மே 27-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில் காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்தில்

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, வேளாண்மை சாா்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT