கள்ளக்குறிச்சி

ஊஞ்சல் உற்சவம்...!

9th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள நீலமங்கம் மகாசக்தி மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாரியம்மன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT