கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒருவா் பலி

21st Oct 2021 09:15 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,258-ஆக உயா்ந்தது. இதனிடையே, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209-ஆக உயா்ந்தது.

இதுவரை 30,380 போ் குணமடைந்துள்ளனா். 169 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT