கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: மேலும் 127 பேருக்கு கரோனா

4th May 2021 02:59 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,898-ஆக உயா்ந்தது.

இதுவரை 12,060 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 725 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவுக்கு 113 போ் பலியாகினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT