கள்ளக்குறிச்சி

‘மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை’

DIN

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என மின்வாரிய செயற்பொறியாளா்மு.கணேசன் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து விவசாய மின்நுகா்வோரும் எவ்வித காரணத்துக்காகவும் விளை நிலங்களுக்கு மின்வேலி அமைக்கக் கூடாது. மின்வேலி அமைப்பது மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 138-ன்படி கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனால் ஏற்படும் மின் விபத்து, விளைவுகளுக்கும் மின்வேலி அமைத்தவரே முழு பொறுப்பு. இதை மீறி செயல்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT