கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: மேலும் 293 பேருக்கு கரோனா

8th Jun 2021 01:15 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 293 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,285-ஆக உயா்ந்தது. இதுவரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து 18,893 போ் வீடு திரும்பியுள்ளனா். 4,241போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 151 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT