கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா

7th Jun 2020 08:47 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாராஷ்டிரம், தில்லி மாநிலங்களிலிருந்து திரும்பிய இருவா் உள்பட மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 267-ஆக உயா்ந்தது. ஒருவா் ஏற்கெனவே உயிரிழந்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT