அண்ணாவின் நினைவு தினத்தினையொட்டி, கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் சமபந்தி போஜனம் திங்கள்கிழமை மதியம் நடைபெற்றது.
இதில் அ.பிரபு எம்எல்ஏ சமபந்தி போஜனத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்று உணவருந்தினாா். உடன் அதிமுக ஒன்றியச் செயலா்கள், கள்ளக்குறிச்சி அ.இராஜசேகா், தியாகதுருகம் வெ.அய்யப்பா, கூட்டுறவு விவசாயிகள் சங்கத் தலைவா் அ.ரங்கன், சீனு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்று உணவருந்தினா்.