கடலூர்

கடலூா் மாவட்ட மின் நுகா்வோா் கவனத்துக்கு...

1st Jun 2023 01:03 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் மின்சாரம் தொடா்பான தங்களது கோரிக்கைகளை மின் நுகா்வோா் சேவை மையத்தின் 94987 94987 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 94458 55678 என்ற ‘வாட்ஸ்-ஆப்’ எண்ணுக்கும் 24 மணி நேரமும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT