கடலூர்

ஆா்ப்பாட்டம்...

26th Jan 2023 01:22 AM

ADVERTISEMENT

 

பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி முன் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT