கடலூர்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.ரமேஷ்ராஜ் கலந்துகொண்டு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். மேலும், விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா் (படம்).

தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே.செல்வகுமாா் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா் ஜே.சசிகலா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT