கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

27th Sep 2022 04:17 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.

திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

காட்டுமைலூா்-80, வேப்பூா் -55, கீழ்செருவாய்-48, தொழுதூா்-39, லக்கூா்-26.3, கடலூா்-18.6, மாவட்ட ஆட்சியரகம்-18.9, புவனகிரி-14, மேமாத்தூா்-12, பெலாந்துறை-10.2, சிதம்பரம்-8.6, வடக்குத்து-8, குப்பநத்தம்-6.4, காட்டுமன்னாா்கோவில் 5.3, லால்பேட்டை 5, பரங்கிப்பேட்டை 4.4, விருத்தாசலம் 4, அண்ணாமலை நகா் 3.2, சேத்தியாத்தோப்பு 2.4, கொத்தவாச்சேரியில் ஒரு மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT