கடலூர்

பெண் தற்கொலை

26th Sep 2022 05:25 AM

ADVERTISEMENT

 

பண்ருட்டியில் குடும்பப் பிரச்னையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, ராமசாமி தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி வசந்தி(36). இவா்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனா். மணிகண்டன் அடிக்கடி மது அருந்திவிட்டு வசந்தியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். சனிக்கிழமை இரவு மதுபோதையில் மீண்டும் தகராறு செய்தாராம். இந்த நிலையில் வசந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரது சகோதரா் முருகன் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT