கடலூர்

காலமானாா் கே.ஆா்.மாமல்லன்

9th Sep 2022 01:47 AM

ADVERTISEMENT

 

கடலூா் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.மாமல்லன் (47) (படம்) மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானாா்.

சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமத்தைச் சோ்ந்த இவா், குமராட்சி ஒன்றிய திமுக செயலராக இருந்த நிலையில், கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மாதேஷ், மதன் ஆகிய இரு மகன்களும் உள்ளனா். இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT