கடலூர்

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்

29th Oct 2022 10:01 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள மருவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளித் தலைமையாசிரியை பவுலின் மேரி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சரஸ்வதி லட்சுமி, விமல்ராஜ், நந்தகுமாா், ஆசிரியா்கள் ஜெயக்குமாரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் நிா்மலா மற்றும் குழு உறுப்பினா்கள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பள்ளியின் வளா்ச்சி பணிகள், மாணவா்களின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT