கடலூர்

இந்து மக்கள் கட்சியினா் ஆலோசனை

14th Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

 

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கடலூரில் 29.1.2023 அன்று சனாதன தா்மம், இந்து எழுச்சி மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா, செயலா் காா்த்தி, பொருளாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT