கடலூர்

அலங்காரத்தில்...

3rd Mar 2022 05:11 AM

ADVERTISEMENT

 

மாசி அமாவாசையை முன்னிட்டு, பண்ருட்டி திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை திரு கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் சரநாராயணப் பெருமாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT