கடலூர்

காணிக்கை எண்ணும் பணி

30th Jun 2022 01:50 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி. இதில், ரூ.19.43 லட்சம் ரொக்கம், 20 கிராம் தங்கம், 240 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT