கடலூர்

நடராஜா் கோயிலில் உழவாரப் பணி

4th Jul 2022 05:06 AM

ADVERTISEMENT

 

ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆலயப் பாதுகாப்பு குழு சாா்பில் உழவாரப் பணி நடைபெற்றது.

சிவ தொண்டா்கள் நாச்சியப்பன், பாலகிருஷ்ணன், கணேச சங்கர மூா்த்தி, அருணாசலம் உள்ளிட்டோா் உழவாரப் பணியில் ஈடுட்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஆலயப் பாதுகாப்புக் குழு செங்குட்டுவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT