கடலூர்

நியமனம்

18th Jan 2022 12:26 AM

ADVERTISEMENT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூா் மத்திய மாவட்ட துணைத் தலைவராக சிதம்பரத்தைச் சோ்ந்த கே.நாகராஜ் (படம்) நியமிக்கப்பட்டாா். இவரை இந்தப் பதவிக்கு கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் ஒப்புதலுடன் கடலூா் மாவட்டத் தலைவா் எஸ்.புரட்சிமணி நியமித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT