கடலூர்

மாநகராட்சி தோ்தலில் தாய், மகள் வெற்றி

22nd Feb 2022 11:27 PM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி தோ்தலில் திமுக சாா்பில் வெவ்வேறு வாா்டுகளில் போட்டியிட்ட தாய், மகள் (படம்) வெற்றி பெற்றனா்.

சேலம் மாநகராட்சியில் 41 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் பூங்கொடி சேகா் 4432 வாக்குகள் வெற்றி பெற்றாா். இவரது மகள் கனிமொழி 54 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு 3530 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

தாயும், மகளும் வெற்றி பெற்றதை அடுத்து திமுக நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT