கடலூர்

கடலூர் மாநகராட்சியில் ஒரு வார்டில் பாஜக வெற்றி

22nd Feb 2022 02:35 PM

ADVERTISEMENT

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் நடைபெற்றது.

இதுவரையில் வாக்குகள் எண்ணப்பட்ட 29 வார்டுகளில் திமுக 19 வார்டில் வெற்றி.
அதிமுக-5, விசிக-2, காங்கிரஸ்-1, பாஜக-1, பாமக-1 வார்டுகளில் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT