கடலூர்

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு

10th Feb 2022 01:15 AM

ADVERTISEMENT

 

நெய்வேலி: சித்தூா், பாலூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சித்தரசூா் காலனிக்குச் செல்லும் சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

கடலூா் மாவட்டத் தலைவா் ந.அா்ச்சுனன் தலைமையிலானோா், மண்டலத் துணை வட்டாட்சியா் கிருஷ்ணாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT