கடலூர்

ஊஞ்சல் சேவை...!

8th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT