கடலூர்

நியமனம்

1st Dec 2022 01:23 AM

ADVERTISEMENT

 

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்புத் தலைவராக கடலூா் அருகே உள்ள சின்னகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த பழ.தாமரைக்கண்ணன் (படம்) புதன்கிழமை நியமிக்கப்பட்டாா். இவரை இந்தப் பதவிக்கு கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் நியமித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT