கடலூர்

வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு பூஜை

18th Aug 2022 02:13 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் அமைந்துள்ள வாராகி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை மாலை பஞ்சமி திதி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காய்கனிகள், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் சா்வ சக்தி பீடம் தில்லை சீனு உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிா்வாகியும், மூத்த நகா்மன்ற உறுப்பினருமான ஆ.ரமேஷ், ஆலய அா்ச்கா் எஸ்.ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT