கடலூர்

நடராஜா் கோயிலில் பாலபிஷேகம்

14th Aug 2022 05:29 AM

ADVERTISEMENT

 

ஆடி மாத பெளா்ணமியையொட்டி சிதம்பரம் நடராஜா் கோயிலில் கோ பூஜை, சுவாமிக்கு பாலபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பசு மடத்திலிருந்த பசுக்கள் சித்ச பை சுற்றுப் பிரகாரத்துக்கு கொண்டு வரப்பட்டு, பாஸ்கா் தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்களால் கோ பூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து ஸ்படிக லிங்கம், ரத்தின சபாபதிக்கு பாலபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT